Blog # Y2 008 - "How to listen God's voice Daily"

Your ears shall hear a word behind you, saying, “This is the way, walk in it,” Whenever you turn to the right hand or whenever you turn to the left. Isaiah 30:21.

This verse explains how to hear and follow God's voice. God speaks to us in various ways, and we can prepare by being still and clearing away distractions. This "quiet time" practice helps us focus on Christ. The more time we spend in His presence, the better we’ll recognize His voice. Prayerfully reading the Bible is the best way to do this. When we surrender to God and invite Him to speak, we can hear His gentle voice. God wants us to rely on Him and listen to His direction in everything we do. He desires for us to become all that He created us to be. He has a plan to guide us there, but we must be obedient and follow His leading. Are you spending quiet time in God's presence to better recognize His voice and follow His guidance in your life?  Proverbs 3:6 says: "In all your ways acknowledge Him, And He shall direct your paths."

நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். ஏசாயா 30:21. 

இந்த வசனம் தேவனுடைய குரலை எவ்வாறு கேட்பது மற்றும் பின்பற்றுவது என்பதை விளக்குகிறது.தேவன் நம்மிடம் பல்வேறு வழிகளில் பேசுகிறார், நாம் தரித்திருந்து, நம் எண்ணங்கள்  சிதறாமல் இருப்பதன் மூலம் நம்மை  ஆயத்தப் படுத்தலாம். "அமைதியான நேரம்" என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி கிறிஸ்துவில் கவனம் செலுத்த உதவுகிறது. நாம் அவர் சன்னிதியில் அதிக நேரம் செலவிட்டால், அவரின் குரலை நன்றாகவே அறிய முடியும். வேதாகமத்தை ஜெபத்துடன் வாசிப்பதே இதைச் செய்வதற்கான சிறந்த வழி. நாம் தேவனுக்குக்  கீழ்ப்படிந்து, அவரோடு பேச வாஞ்சிக்கும்போது, அவருடைய மென்மையான குரலை நாம் கேட்க முடியும். நாம் அவரை சார்ந்திருக்கவும், நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய வழிநடத்துதலைக் கேட்கவும் தேவன் விரும்புகிறார். அவர் நம்மை படைத்தபடி நாம் மாற வேண்டும் என்று விரும்புகிறார். அந்த நிலைமைக்கு வழிநடத்த அவருக்கு ஒரு திட்டம் இருக்கிறது, அதற்காக  நாம் கீழ்ப்படிந்து அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்ற வேண்டும். அவருடைய குரலை நன்கு அடையாளம் கண்டுகொள்ளவும், உங்கள் வாழ்க்கையில் அவரது வழிகாட்டுதலைப் பின்பற்றவும் நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் அமைதியான நேரத்தை செலவிடுகிறீர்களா? நீதிமொழிகள் 3:6 சொல்லுகிறது: "உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்  பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."



 

Comments

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"