"Blog Y2 021 - Sow Righteousness for a Fruitful Harvest."

Sow for yourselves righteousness; Reap in mercy; Break up your fallow ground, For it is time to seek the Lord, Till He comes and rains righteousness on you. Hosea 10:12.

The prophet Hosea instructs the people to sow righteousness and break up unplowed ground in order to reap the fruit of God's unconditional love. The Apostle Paul reminds us that "we reap what we sow," whether it be for evil or for good. He calls us to open our hearts fully to God, like a farmer preparing soil for planting. Just as unplowed ground must be broken for seeds to grow, our hearts need to be cleared of sin through repentance. The time to act is now—sow good seeds of righteousness today to reap in mercy. Don’t delay, as the best harvest comes from the best preparation. Are you willing to break up the unplowed ground of your heart and sow seeds of righteousness to reap God’s mercy?  James 3:18 says: "Now the fruit of righteousness is sown in peace by those who make peace."

நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. ஓசியா 10:12.

ஓசியா தீர்க்கதரிசி மக்கள் நீதியை விதைக்கவும், உழப்படாத நிலத்தை உழுது, தேவனின் நிச்சயமான அன்பின் பலனை அறுவடை செய்வதற்கும் அறிவுறுத்துகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு சொல்லுகிறார், "மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்", அது தீமையாகவோ அல்லது நன்மையாகவோ இருக்கலாம். ஒரு விவசாயி விதைகளை விதைப்பதற்காக நிலத்தைப் பண்படுத்துவது போல, நாம் நமது இதயங்களை தேவனுக்கு முன்பாக பண்படுத்தி வைத்திருக்க தேவன் நம்மை அழைக்கிறார். விதைகள் முளைக்க நிலம் உடைக்கப்படுவது போல, மனந்திரும்புதலின் மூலம் நம் இருதயங்கள் நொறுக்கப்பட்டு பாவத்திலிருந்து மாற வேண்டும். செயல்பட வேண்டிய நேரம் இதுதான் - நீதியின் நல்ல விதைகளை இன்றே விதைத்து, தேவனுடைய இரக்கத்தை அறுவடை செய்யுங்கள். தாமதிக்க வேண்டாம், ஏனெனில் சிறந்த அறுவடை சிறந்த ஆயத்தத்திலிருந்து வருகிறது. தேவனின் இரக்கத்தை அறுவடை செய்ய உங்கள் இதயத்தில் உடைக்கப்படாத இடத்தை உடைத்து, நீதியின் விதைகளை விதைக்க தயாராக இருக்கிறீர்களா?  யாக்கோபு 3:18 கூறுகிறது: “நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 028 - Children of God Through His Mercy"

"Blog Y2 025 - Embrace God's wisdom for eternal life."

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 019 - God's Promise of Restoration and Protection."

"Blog Y2 016 - Wise Counsel Leads to Success"

"Blog Y2 030 - Trusting God as our Shield"

"Blog Y2 031 - Live in Unity and Selfless Love"