"Blog Y2 042 - Good News Refreshes the Weary Soul"

As cold water to a weary soul, So is good news from a far country. Proverbs 25:25.

In life’s difficult moments, we often find ourselves weary, thirsty for hope, and longing for relief. This verse highlights the importance of timely encouragement. King Solomon compares good news to a refreshing cup of cold water given to a weary soul who has been working hard, worn out, and very thirsty. In the broader context, Solomon had previously taught that a trustworthy messenger brings refreshment to his master, but in this verse, the focus moves to the importance of the message itself. What good news can you share today to lift someone's spirit and bring encouragement? The Bible says that a good report makes the bones healthy. Good news is a powerful gift. When was the last time you encouraged a distant friend? Even the smallest encouragement can be like cold water to a soul in need.  Proverbs 16:24 says: “Pleasant words are like a honeycomb, Sweetness to the soul and health to the bones.”

தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம். நீதிமொழிகள் 25:25.

வாழ்க்கையின் கடினமான தருணங்களில், நாம் பெரும்பாலும் சோர்பாகவும், எதிர்பார்ப்பவைகளுக்காக தாகமாகவும், நிவாரணத்திற்காக ஏக்கமாகவும் இருக்கிறோம். இந்த வசனம் சரியான நேரத்தில் ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. சாலொமோன் ராஜா நற்செய்தியை, கடினமாக உழைத்து, களைத்துப்போய், தாகத்தால் மிகவும் களைத்துப்போன ஓர் ஆத்மாவுக்குக் கொடுக்கப்படும் புத்துணர்ச்சியூட்டும் குளிர்ந்த தண்ணீருக்கு ஒப்பிடுகிறார். பொதுவாக பார்ப்போமானால், நம்பகமான தூதர் தனது எஜமானருக்கு புத்துணர்ச்சியைக் கொண்டுவருவார் என்று சாலொமோன் முன்பு கற்பித்திருந்தார், ஆனால் இந்த வசனத்தில், கொண்டுவருபவரைவிட  கொண்டுவரும் செய்தியின் முக்கியத்துவத்திற்கு கவனம் நகர்கிறது. இன்று, ஒருவரின் உற்சாகத்தைத் தூண்டவும் உற்சாகத்தைக் கொண்டுவரவும் நீங்கள் என்ன நல்ல செய்தியைப் பகிர்ந்துகொள்ளபோகிறீர்கள்? பரிசுத்த வேதாகமத்தில் ஒரு நல்ல செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. நல்ல செய்தி ஒரு சக்திவாய்ந்த பரிசு ஆகும். கடைசியாக நீங்கள் தூரத்தில் இருக்கும் ஒரு நண்பருடன் பேசி  ஊக்கமளித்தது எப்போது? சிறிய ஊக்கம் கூட ஒரு உயிருக்கு தேவைப்படும் குளிர்ந்த தண்ணீரைப் போல இருக்கும்.  நீதிமொழிகள் 16:24 கூறுகிறது: “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.”


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 047 - Righteous Efforts Lead to Life."

"Blog Y2 052 - Living by God's Word daily"

"Blog Y2 048 - Focus on God during tough times"

"Blog Y2 049 - Abundant Blessings for Those Who Trust"

"Blog Y2 046 - Trust in God's Protection and Provision."

"Blog Y2 044 - God's Mercy Endures Through All."

"Blog Y2 051 - Humbly trust God to lift you up"