"Blog Y2 043 - Stand Strong in God’s Strength."

If you faint in the day of adversity, Your strength is small. Proverbs 24:10.

We all face difficulties, but what kind of person are we in those times of trouble? King Solomon tells us that if we falter or fall apart in times of adversity, it shows that we weren’t very strong to begin with. Adversity is a normal part of life. We should not crumble under pressure. Apostle Paul encouraged the church in Galatia not to grow weary in doing what God had called them to do. We need to remember that we are never called to fight these battles alone or rely solely on our own strength. Our strength comes from the Lord.  We cannot stand against the enemy of our soul in our own power, only in God’s strength. How do you respond in times of adversity, relying on your strength or trusting in the Lord's power? Remember that!  Ephesians 6:10 says,' Finally, my brethren, be strong in the Lord and in the power of His might.'

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது. நீதிமொழிகள் 24:10.

நாம் எல்லாரும் கஷ்டங்களை எதிர்கொள்கிறோம், ஆனால் அந்தக் கஷ்டமான காலங்களில் நாம் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறோம்? துன்ப காலங்களில் நாம் தடுமாறினால் அல்லது வீழ்ந்தால், ஆரம்பத்தில் நாம் மிகவும் பலமாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று சாலொமோன் ராஜா நமக்குச் சொல்கிறார். துன்பம் என்பது வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதியாகும். அழுத்தத்தின் கீழ் நாம் நொறுங்கக்கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்திய சபையை தேவன் அவர்களை செய்ய அழைத்திருக்கிற காரியங்களில் களைப்படையாமல் இருக்க ஊக்குவித்தார். நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த போர்களில், தனியாக போராடவோ அல்லது நமது சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கவோ நாம் ஒருபோதும் அழைக்கப்படவில்லை. நமது பெலன் கர்த்தரிடத்திலிருந்து வருகிறது.  நம் ஆத்மாவின் எதிரியாகிய சாத்தானை நம் சொந்த சக்தியில் எதிர்த்து நிற்க இயலாது, தேவனுடைய சக்தியில் மட்டுமே சாத்தியமாகும். இதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் பலத்தை நம்பியா அல்லது கர்த்தரின் வல்லமையை நம்பியா  துன்ப காலங்களை எதிர்கொள்கிறீர்கள்? எபேசியர் 6:10 கூறுகிறது: “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.”







 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."