"Blog Y2 045 - Faith in God’s Strength Brings Victory"

Through You we will push down our enemies; Through Your name we will trample those who rise up against us. Psalm 44:5.

The verse highlights the theme of faith and reliance on God's strength. Despite their distress, the Israelites continue to affirm their trust in God's power and His sovereignty over their enemies. It is a declaration of their faith in God's ability to deliver them from their troubles and grant them victory. We see God's protection, power, and victory over everything. We know how David killed Goliath in the name of the Lord. The psalmist says that we shall tread upon the lion and the cobra; the young lion and the serpent we shall trample underfoot with God’s authority. In the same way, we can push down our adversaries and trample the enemy who rises up against us. Will you trust in God's strength to help you overcome your adversaries and grant you victory? Psalm 60:12 says: “Through God we will do valiantly, for it is He who shall tread down our enemies.”

உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம். சங்கீதம் 44:5.

இந்த வசனம் விசுவாசத்தையும் தேவனின் பலத்தில் நம்பிக்கையையும் வலியுறுத்துகிறது. தங்களின் துயரத்தின் மத்தியில், இஸ்ரவேலர்கள் தேவனின் ஆற்றல் மற்றும் எதிரிகளின் மீதான அவரது அதிகாரத்தின் மீது நம்பிக்கையோடு  இருக்கிறார்கள். இது அவர்களின் பிரச்சினைகளில் இருந்து விடுவித்து, தேவன் வெற்றி அளிப்பார் என்பதை நம்பிக்கையோடு உறுதிப்படுத்தும் ஒரு அறிவிப்பு ஆகும்.. எல்லாவற்றின் மீதும் தேவனுடைய பாதுகாப்பையும், வல்லமையையும், வெற்றியையும் நாம் காண்கிறோம். தாவீது கர்த்தருடைய நாமத்தினாலே கோலியாத்தைக் கொன்றதை நாம் அறிவோம். தேவனின் அதிகாரத்தினாலே சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நாம் நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவோம் என்று தாவீது ராஜா சொல்லுகிறார். உங்கள் எதிரிகளை ஜெயித்து உங்களுக்கு வெற்றியை வழங்க உதவும் தேவனின் பலத்தில் நீங்கள் நம்பிக்கை வைப்பீர்களா? சங்கீதம் 60:12 கூறுகிறது: “தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.”

Comments

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 066 - True friendship brings joy and renewal."

"Blog Y2 047 - Righteous Efforts Lead to Life."

"Blog Y2 048 - Focus on God during tough times"

"Blog Y2 052 - Living by God's Word daily"

"Blog Y2 051 - Humbly trust God to lift you up"

"Blog Y2 061 - Finding Joy in God's Word"

"Blog Y2 062 - Align your life with God's will."