"Blog Y2 051 - Humbly trust God to lift you up"

Humble yourselves in the sight of the Lord, and He will lift you up. James 4:10.

Apostle James reminds us to humble ourselves before God's face, and He will lift us up in His time. Humbleness and humility both refer to the quality of being modest. In the Bible, humility is presented as the practice of meekness, obedience to God, self-respect, respect for others, submissiveness, and modesty. This verse is a call to action for us to humble ourselves before God and to approach Him reverently. Paul described Jesus’s life on earth in Philippians 2:8,9: He became a servant, even unto death, and the Father exalted Jesus to the highest place and gave Him the name that is above every name. Most of the time, we expect to be recognized and glorified, and we feel disappointed when things don’t go our way. However, God asks us to abandon the world's way of pursuing recognition and glory. Instead, He calls us to trust Him to exalt us at the right time without seeking that glory for ourselves. Are you willing to humble yourself before God and trust Him to lift you up in His timing? Psalm 147:6 says: “The Lord lifts up the humble; He casts the wicked down to the ground.”

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். யாக்கோபு 4:10.

அப்போஸ்தலனாகிய யாக்கோபு தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும்போது ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்துவார் என்று நமக்கு நினைவூட்டுகிறார். தாழ்மை மற்றும் மனத்தாழ்மை ஆகிய இரண்டும் மிதமான தன்மையைக் குறிக்கின்றன. வேதாகமத்தில், மனத்தாழ்மை என்பது சாந்தம், தேவனுக்குக் கீழ்ப்படிதல், சுயமரியாதை, மற்றவர்களுக்கு மரியாதை, அடக்கம் மற்றும் மிதமான தன்மை ஆகியவற்றின் நடைமுறையாகக் காட்டப்படுகிறது. இந்த வசனம் நம்மைத் தாழ்மையுடன் தேவனை அணுகவும், அவரிடம் மரியாதையுடன் செல்வதற்கும் அழைக்கிறது. பிலிப்பியர் 2:8,9 -ல் அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார். பெரும்பாலும், நாம் புகழ்ச்சியையும் பாராட்டையும் எதிர்பார்க்கிறோம், நமது ஆசைகள் நிறைவேறாதபோது விரக்தியடைகிறோம். மாறாக, அந்த மகிமையை நமக்காகத் தேடாமல், சரியான நேரத்தில் நம்மை உயர்த்துவதற்காக அவரை நம்பும்படி தெவன் நம்மை அழைக்கிறார். தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி, அவருடைய நேரத்தில் உங்களை உயர்த்த அவரை நம்ப நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? சங்கீதம் 147:6 கூறுகிறது: “கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.”




 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"