"Blog Y2 077 - Sing praises with a grateful heart."

Praise the Lord! For it is good to sing praises to our God; For it is pleasant, and praise is beautiful. Psalm 147:1.

This verse is a call to action, urging us to praise and give thanks to the Lord for His goodness and mercy. It highlights the importance of singing praises as an essential form of worship and gratitude to God. It reflects our relationship with Him in Three ways.

  1. Showing how the act of praising God acknowledges His sovereignty, faithfulness, and provision in the lives of His children. 
  2. Praising God is an expression of gratitude for His blessings and a way to glorify His name. 
  3. Singing praises is an outward demonstration of the inward gratitude and joy in our hearts. It serves to unite us as a community in worship and magnify the name of the Lord together. 

Are you making praise and gratitude a part of your daily life, acknowledging God’s goodness and faithfulness?

Isaiah 12:5 says: “Sing to the LORD, For He has done excellent things; This is known in all the earth.”

கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. சங்கீதம் 147:1.

கர்த்தருடைய நன்மைக்காகவும் இரக்கத்திற்காகவும் அவரைத் துதிக்கவும், நன்றி செலுத்தவும் இந்த வசனம் நம்மை வலியுறுத்துகிறது. தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும், ஆராதனைக்கும் இன்றியமையாததாக துதித்துப் பாடுவதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இது அவருடனான நமது உறவை மூன்று விதங்களில் பிரதிபலிக்கிறது.

  1. கடவுளைத் துதிக்கும் செயல் அவருடைய இறையாண்மையையும், விசுவாசத்தையும், அவருடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் தேவைகள்  எவ்வாறு சந்திக்கப்படுகிறது என்பதையும் காட்டுகிறது. 
  2. தேவனைத் துதிப்பது, அவருடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றியை   வெளிப்படுத்துவதும் மற்றும் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்குமான ஒரு வழியுமாகும்.
  3. துதித்துப் பாடுவது என்பது நம் இதயங்களில் உள்ள உள்ளார்ந்த நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவது. இது நாம் ஒரு சபையாக ஒன்றிணைந்து கர்த்தருக்கு ஆராதனை செய்து, அவரின் நாமத்தை மகிமைப்படுத்தவும் உதவுகிறது. 

தேவனின் நன்மையையும் உண்மையையும் ஒப்புக்கொண்டு, அவருக்கு துதியையும் நன்றியையும் உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக வைத்துள்ளீர்களா?

ஏசாயா 12:5 கூறுகிறது: “கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.





 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."