"Blog Y2 088 - Christ, the Light that transforms"

That was the true Light which gives light to every man coming into the world. John 1:9.

In this verse, Apostle John introduces Jesus Christ as the Light of the world. The Light represents the presence and power of God, guiding people out of darkness and into the knowledge of His truth. It symbolizes hope, transformation, and spiritual awakening. The universal nature of this Light reflects God’s desire to reach all people and bring them into a relationship with Him. Confessing sins restores our fellowship with God, bringing forgiveness and cleansing. While believers are forgiven at salvation, ongoing confession is essential for maintaining a close relationship with Him. Do you allow the Light of Christ to guide you out of darkness and into a closer relationship with God through confession and faith? John 12:46 says: "I have come as Light into the world, so that no one who believes in Me will remain in darkness."

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9.

இவ்வசனத்தில் அப்போஸ்தலர் யோவான் இயேசு கிறிஸ்துவை உலகிற்கு ஒளியாக அறிமுகப்படுத்துகிறார். ஒளி தேவனுடைய பிரசன்னத்தையும் வல்லமையையும் பிரதிபலிக்கிறது, மக்களை இருளிலிருந்து வெளியே அவருடைய சத்தியத்தின் அறிவுக்குள் வழிநடத்துகிறது. இது நம்பிக்கை, மாற்றம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வைக் குறிக்கிறது. இந்த ஒளியை உலகளவில் பார்ப்போமானால்,  இந்த ஒளியானது எல்லா மக்களையும் அடையவும், அவருடன் ஒரு உறவைக் கொண்டுவரவும் தேவனின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. பாவங்களை தேவனிடம் அறிக்கையிடுவது தேவனுடனான நமது உறவை ஏற்படுத்தி, மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் கொண்டுவருகிறது. இரட்சிப்பின்போது விசுவாசிகள் மன்னிக்கப்படுகையில், அவருடன் நெருங்கிய உறவைப் பேணுவதற்கு தொடர்ந்து பாவங்களை அறிக்கை செய்வது அவசியம். கிறிஸ்துவின் ஒளி உங்களை இருளிலிருந்து வெளியே வழிநடத்தவும், உங்கள் பாவங்களை அறிக்கை செய்து விசுவாசத்தின் மூலம் தேவனுடன் நெருங்கிய உறவை  ஏற்படுத்தவும் நீங்கள் ஆயத்தமா? யோவான் 12:46 கூறுகிறது: "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.”




 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"