"Blog Y2 098 - Embrace Wisdom, Escape Destruction"

The law of the wise is a fountain of life, To turn one away from the snares of death. Proverbs 13:14.

This verse teaches us the value of wisdom and its life-giving power. Wisdom refreshes and sustains us like a fountain of life. On the other hand, ignoring wisdom leads to danger and destruction, symbolized as "snares of death." Just as snares trap animals, rejecting wise guidance can trap us in harmful situations. (The Bible teaches, “The fear of the Lord is the beginning of wisdom - Proverbs 9:10). Reflection today: Are there areas in your life where you're not following wisdom? How can you choose wisdom to avoid harm and find life? Proverbs 15:24 says: “The way of life winds upward for the wise, That he may turn away from hell below.”

ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நீதிமொழிகள் 13:14.

இந்த வசனம் ஞானத்தின் மதிப்பையும் அதன் ஜீவ சக்தியையும் நமக்குக் கற்பிக்கிறது. ஜீவ ஊற்றைப் போல ஞானம் நமக்குப் புத்துணர்ச்சியையும் பலனையும் தருகிறது. மறுபுறம், ஞானத்தை புறக்கணிப்பது ஆபத்தையும் அழிவையும் கொண்டுவருகிறது, இதனை "மரணக் கண்ணிகள்" என அடையாளப் படுத்தப் படுகிறது. கண்ணிகள் மிருகங்களைப் பொறியில் சிக்க வைப்பது போல், ஞானமான வழிநடத்துதலை அலட்சியம் செய்வது ஆபத்தான சூழ்நிலைகளில் நம்மைச் சிக்க வைக்கும்.  (பரிசுத்த வேதாகமம் சொல்லிக்கொடுக்கிறது , “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் - நீதிமொழிகள் 9:10). இன்று சிந்திக்க: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஞானத்தைப் பின்பற்றாத பகுதிகள் உள்ளனவா? தீங்கைத் தவிர்ப்பதற்கும் ஜீவனைக் கண்டுபிடிப்பதற்கும் நீங்கள் எப்படி ஞானத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்? நீதிமொழிகள் 15:24 கூறுகிறது: “கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்."


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"