No weapon formed against you shall prosper. Isaiah 54:17

This is a powerful promise stating that no weapon formed against us will succeed. However, it is crucial to understand how we use the Word of God to gain control over the enemies attacks. We should know our identity in Christ. We are the children of God, chosen, forgiven, redeemed, and protected by God. The enemy always tries to attack us mentally, physically, and spiritually, but we should be stronger by confessing the Word of God to achieve victory. We should believe that when God is on our side, no one can stand against us. Let us confess with David saying, "A thousand may fall at your side, and ten thousand at your right hand, but it shall not come near you."

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். ஏசாயா 54:17.

நமக்கு எதிராக உருவாக்கப்பட்ட எந்த ஆயுதமும் வெற்றியடையாது என்பதற்கு இது ஒரு சக்திவாய்ந்த வாக்குறுதியாகும்.  இருப்பினும், எதிரிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கடவுளுடைய வார்த்தையை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நாம்  கிறிஸ்துவில் நம் அடையாளத்தை  அறிந்து கொள்ள வேண்டும்.  நாம் கடவுளின் பிள்ளைகள், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு, மீட்கப்பட்டு,  பாதுகாக்கப்படுபவர்கள்.  எதிரியான சாத்தானானவன் நம்மை எப்போதும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தாக்குவதற்கு முயற்சி செய்கிறான், ஆனால் வெற்றியை அடைய கடவுளுடைய வசனத்தை அறிக்கை  செய்து நாம் பலமாக இருக்க வேண்டும்.  கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, ​​நம்மை எதிர்த்து யாரும் நிற்க முடியாது என்று நம்ப வேண்டும்.  "உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது." என்று தாவீது ராஜாவுடன் சேர்ந்து அறிக்கை செய்வோம்.

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"