"Faith is the combination of belief and action."

Without faith it is impossible to please Him. Hebrews 11:6.

Today, in this world, people often seek to please one another in order to gain favor and accomplish tasks. They are easily swayed by those who can please them. Politicians seek to please citizens, students try to please teachers, and employees strive to please employers to gain their favor. On the contrary, God asks us to please Him not through material offerings, blind obedience, or mere affection but through faith. Not just any faith but a belief in His existence and in His willingness to answer when we earnestly seek Him. This scripture highlights the essential attributes required to please God and obtain His favor. Let's keep our faith in God vibrant by taking proactive steps in areas where we believe in His ability to act on our behalf.  James 2:26 says, "For as the body without the spirit is dead, so faith without works is dead also."

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். எபிரெயர் 11:6.

இன்று, இந்த உலகில், மக்கள் பெரும்பாலும் ஒருவரையொருவர் பிரியப்படுத்தி தயவைப் பெறவும், பணிகளை நிறைவேற்றவும் முயல்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தங்களைப்  பிரியப்படுத்துகிறவர்களுக்கு எளிதில் செய்து  கொடுப்பார்கள். அரசியல்வாதிகள் குடிமக்களையும், மாணவர்கள் ஆசிரியர்களையும்,  மற்றும் பணியாளர்கள் முதலாளிகளையும் பிரியப்படுத்த முயற்சி செய்கிறார்கள். தேவன், பொருட்கள், குருட்டு நம்பிக்கை, வெறும் பாசம் ஆகியவற்றைத்  தவிர்த்து, விசுவாசத்தின் மூலம் அவரைப் பிரியப்படுத்தும்படி நம்மிடம் சொல்லுகிறார். விசுவாசம் மட்டுமல்லாமல், நாம் அவரை உண்மையாக தேடும் போது, அவர் ஜீவனுள்ள தேவனாயிருந்து  பதிலளிக்க தயாராக உள்ளார் என்கிற நம்பிக்கை வேண்டும். தேவனைப் பிரியப்படுத்தவும் அவருடைய தயவைப் பெறவும் தேவையான அத்தியாவசியப் பண்புகளை இந்த வசனம் எடுத்துக்காட்டுகிறது. நாம் ஒரு நல்ல முடிவை உருவாக்கும் நோக்கதுடன், நம் விசுவாசத்தில் துடிப்புடன் இருந்து அவர் நமக்காகச் செயல்படும் வல்லமையை விசுவாசிப்போம். யாக்கோபு 2:26 கூறுகிறது, “அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"