Blog # 347 - "Finding joy in trials through faith"

He will yet fill your mouth with laughing, And your lips with rejoicing. Job 8:21.

The Book of Job gives an account of a righteous man who faithfully responded to difficult trials. This verse is part of a discourse between Job and his friend, Bildad, who has been attempting to counsel Job through his suffering. Laughter and rejoicing are not merely internal feelings but outward signs of celebration and exultation. How God filled Job's mouth with laughter and joy, He will do for us even in the path of affliction and troubles. God is our fountain of life; if we believe Him from the depths of our hearts, He will bring joy and laughter in our mouths and lips. Do you trust God to bring joy and laughter into your life, even during difficult trials? Psalm 126:2 says: "Then our mouth was filled with laughter, And our tongue with singing. Then they said among the nations, “The LORD has done great things for them."

இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். யோபு 8:21.

கஷ்டமான சோதனைகளின்போது உண்மையோடு பதிலளித்த ஒரு நீதிமானைப் பற்றிய விவரத்தை யோபு புத்தகம் கொடுக்கிறது. இந்த வசனம் யோபுவுக்கும் அவரது நண்பரான பில்தாதுக்கும் இடையிலான உரையாடலின் ஒரு பகுதியாகும், பில்தாத், யோபின் துன்பங்களின் மத்தியில் அவருக்கு ஆலோசனை வழங்க முயற்சிக்கிறார். சிரிப்பு மற்றும் மகிழ்ச்சி வெறும் உள்ளார்ந்த உணர்வுகள் அல்ல, மாறாக வெளிப்படையான கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளங்கள். தேவன் யோபுவின் வாயை சிரிப்பினாலும் மகிழ்ச்சியினாலும் நிரப்பினதுபோல,  துன்பங்கள் மற்றும் தொல்லைகளின் பாதையில் அவர் நமக்குச் செய்வார். தேவன் நமது ஜீவ ஊற்று, நாம் அவரை நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து விசுவாசித்தால், அவர் நம் வாயிலும் உதடுகளிலும் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கொண்டு வருவார். உங்கள் வாழ்க்கையில் கடினமான சோதனைகளின் போதும் கூட, மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கொண்டு வர நீங்கள் தேவனை நம்புகிறீர்களா? சங்கீதம் 126:2 சொல்லுகிறது: “அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.”





Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"