"Obey His voice and follow His ways"
“Blessed shall you be in the city, and blessed shall you be in the country. Deuteronomy 28:3
This is a great promise for each one of us today. To receive this blessing, God has set forth few conditions. If we obey His voice and follow His ways, we will be blessed in the city and in the country wherever we live. When we live according to the Word of God, we fear Him, hate wicked things and become righteous individuals. In the Bible, God blessed Joseph in the city and in the entire nation of Egypt because he obeyed the Word of God. Let us be like King David, who said, "Blessed is everyone who fears the LORD, who walks in His ways."
நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய். உபாகமம் 28:3
நம் ஒவ்வொருவருக்கும் இன்றைக்கு இது ஒரு பெரிய வாக்குறுதி. இந்த ஆசீர்வாதத்தைப் பெற, கடவுள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். நாம் அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வழிகளைப் பின்பற்றினால், நகரத்திலோ, கிராமத்திலோ, நாம் எங்கு வாழ்ந்தாலும் ஆசீர்வதிக்கப்படுவோம். நாம் கடவுளுடைய வார்த்தையின்படி வாழும்போது, நாம் அவருக்குப் பயப்படுகிறோம், பொல்லாதவற்றை வெறுக்கிறோம், நீதிமான்களாக மாறுகிறோம். பரிசுத்த வேதாகமத்தில், யோசேப்பு நகரத்திலும் எகிப்து தேசம் முழுவதிலும் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் கடவுள் அவரை ஆசீர்வதித்தார். "கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்." என்று சொன்ன தாவீது ராஜாவைப் போல நாமும் இருப்போம்.
Comments
Post a Comment