"Let us rejoice in the Lord"

This is the day the Lord has made; We will rejoice and be glad in it. Psalm 118:24

Each day is a precious gift from God; despite the challenges we face, God has called us to rejoice and be glad in it. 


To maintain joy every day, we can follow five steps: 

1. Seek His face with all our hearts before starting the day. 

2. Express our gratitude and praise to Him with hearts overflowing with thanksgiving.

3. Love Him by meditating on His word day and night. 

4. Find contentment in Him by counting our blessings. 

5. Share His love with others through what He has given us.

 As Apostle Paul urged the Philippian believers in Philippians 4:4, Rejoice in the Lord always. Again I will say, rejoice!


இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.  சங்கீதம் 118:24


ஒவ்வொரு நாளும் தேவனின் விலைமதிப்பற்ற பரிசு; நாம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகமாக இருந்தபோதிலும், தேவன் நம்மை அதில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க அழைத்துள்ளார்.


ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள, நாம் ஐந்து முறைகளைப் பின்பற்றலாம்: 

1. நாளைத் தொடங்கும் முன், முழு இருதயத்தோடும் கர்த்தருடைய முகத்தைத் தேடுவோம்.

2. நன்றியறிதலால் நிரம்பி வழியும் இதயங்களுடன் அவருக்கு நமது நன்றியையும் தோத்திரத்தையும் தெரிவிப்போம்.

3. இரவும் பகலும் கர்த்தருடைய வார்த்தையை தியானித்து அவரை நேசிப்போம்.

4. நம்முடைய ஆசீர்வாதங்களை எண்ணி அவரில் மனநிறைவு அடைவோம்.

5. அவர் நமக்குக் கொடுத்திருக்கிறவைகள் மூலம் அவருடைய அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம்.


பிலிப்பியர் 4:4 -ல்அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பிய விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டது போல், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்."


Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"