"Crucified with Christ, Live Faithful to Him."

I have been crucified with Christ; it is no longer I who live, but Christ lives in me; and the life which I now live in the flesh I live by faith in the Son of God, who loved me and gave Himself for me. Galatians 2:20.


Today's verse speaks about how we can live as faithful followers of Christ Jesus. To follow Christ, we need to be crucified with Him. This means we must submit ourselves, our past, our desires, our future plans, and decision-making, etc., to Christ. Then onwards, as Apostle Paul said, 'It is no longer I who live, but Christ lives in me.' When we give ourselves to Christ, we should depend on Him and follow as He leads. We should be bold and strong in faith, not worrying about our future but instead following Him faithfully. Christ Jesus, who loves us unconditionally, will lead us faithfully until the end of our lives. In Galatians 6:14, Apostle Paul says, "But God forbid that I should boast except in the cross of our Lord Jesus Christ, by whom the world has been crucified to me, and I to the world."

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 2:20.

இன்றைய வசனம் கிறிஸ்து இயேசுவை உண்மையாக நாம் எவ்வாறு பின்பற்றி  வாழலாம் என்பதைப் பற்றிப்  பேசுகிறது. கிறிஸ்துவைப் பின்பற்ற, நாம், நம் காரியங்களை  சிலுவையில் அறைய வேண்டும். இதன் பொருள், நாம் நமது கடந்த காலத்தை, நமது ஆசைகளை, நமது எதிர்காலத் திட்டங்களை முடிவெடுத்தல், போன்றவற்றை கிறிஸ்துவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுது அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது போல், 'இனி நான் அல்ல, கிறிஸ்துவே  என்னில்  ஜீவிக்கிறார்' என்ற வாழ்க்கை நமக்கு வரும். நாம் கிறிஸ்துவுக்கு நம்மைக் கொடுக்கும்போது, ​​நாம் அவரைச் சார்ந்து, அவர் வழிநடத்துவதைப் பின்பற்ற வேண்டும். நாம், நம் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், தைரியமாகவும் விசுவாசத்தில் பலமாகவும் இருந்து அவரை உண்மையாகப் பின்பற்ற வேண்டும். நிபந்தனையின்றி நம்மை நேசிக்கும் கிறிஸ்து இயேசுவே, நம் வாழ்வின் இறுதி வரை நம்மை உண்மையாக வழிநடத்துவார். கலாத்தியர் 6:14 -ல், அப்போஸ்தலலனாகிய பவுல், “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டா திருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.” என்று கூறுகிறார்.

 


Comments

Search This Blog

Popular posts from this blog

"Do not hold on to anger."

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

Blog # 342 - "Trust in God's help and protection"

Blog # Y2 012 - "Prepare Your Heart for Worship"

"Believers, you have overcome the world."

Blog # 365 - "Trusting in God's Compassion and Care"