"Praise God for His Constant Care"

Blessed be the Lord, who daily loads us with benefits, the God of our salvation! Palm 68:19.

In this Psalm, King David praises God for taking care of all kinds of people in this world. Every day, He guards the fatherless, protects widows, settles the solitary in families, sets the prisoners free, provides for the needy, and bears our burdens. So, we must always praise Him for the care He provides us. Today's verse says, 'Praise the Lord; praise God our savior.' We need to exalt our Savior, as He not only died on the cross for our sins but also saved us from addictions, deadly diseases, and many dangers and attacks of the enemy. He lives today and forever. In Psalm 18:46, King David says, "The LORD lives! Blessed be my Rock! Let the God of my salvation be exalted."

எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. சங்கீதம் 68:19.

இந்த சங்கீதத்தில், தாவீது ராஜா, தேவனை இந்த உலகில் உள்ள அனைத்து வகையான ஜனங்களையும்  கவனித்துக் கொள்வதற்காகப்  புகழ்கிறார். ஒவ்வொரு நாளும், அவர் தந்தையற்றவர்களைக் காக்கிறார், விதவைகளைப் பாதுகாக்கிறார், குடும்பங்களில்  தனிமை வரும்போது ஒழுங்கு படுத்துகிறார், கைதிகளை விடுவிக்கிறார், ஏழைகளின் தேவைகளை சந்திக்கிறார், நம் தேவைகளில் கூட இருக்கிறார். எனவே, அவர் நம்மை  பராமரிப்பதற்க்காக நாம் எப்பொழுதும் அவரைத் துதிக்க வேண்டும். இன்றைய வசனம், 'ஆண்டவரைப் போற்றுங்கள்; நம் இரட்சகராகிய தேவனைத் துதியுங்கள்.' என்று சொல்லுகிறது. நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததோடு மட்டுமல்லாமல், அடிமைத்தனம், கொடிய நோய்கள் மற்றும் எதிரிகளின் மூலம் வரும் ஆபத்துகள், தாக்குதல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறார். அவர் இன்றும் என்றும் வாழ்கிறார். சங்கீதம் 18:46 -ல், தாவீது ராஜா கூறுகிறார், “கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"