"Fear of the Lord is wisdom's Gateway"

The fear of the Lord is the beginning of wisdom; A good understanding have all those who do His commandments. His praise endures forever. Psalm 111:10.

Today's scripture tells us where to find wisdom and how to attain it. Fearing God means knowing Him, and this is where true wisdom lies. Proverbs also teach us the necessity of submitting to God's will, as doing so leads to wisdom. The key to wisdom and a fulfilling life is starting with the fear of the LORD, which serves as the gateway. Without it, wisdom is unattainable. If we fear the Lord, we will listen to and obey His commands. We can simultaneously revere, respect, and love Him. These attitudes lead to our obedience.  In Proverbs 9:10, King Solomon says, "The fear of the Lord is the beginning of wisdom, And the knowledge of the Holy One is understanding."

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். சங்கீதம் 111:10

இன்றைய வசனம் ஞானத்தை எங்கே பெறுவது, அதை எப்படி அடைவது என்று சொல்கிறது. தேவனுக்குப் பயப்படுதல் என்பது அவரை அறிந்துகொள்வதாகும், அதுவே உண்மையான ஞானம். தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிவதன் அவசியத்தையும் நீதிமொழிகள் நமக்குக் கற்பிக்கின்றன, அவ்வாறு செய்வது ஞானத்தை அடைய  வழிவகுக்கும். கர்த்தருக்குப் பயப்படுவது ஞானம் மற்றும் நிறைவான வாழ்க்கைக்கான திறவுகோல், அது ஒரு நுழைவாயிலாகச் செயல்படும். அது இல்லாமல், ஞானம் அடைய முடியாது. நாம் கர்த்தருக்குப் பயந்தால், அவருடைய கட்டளைகளுக்குச் செவிசாய்ப்போம். நாம் ஒரே நேரத்தில் அவரைப் பயபக்தியுடன், சேவிக்கவும், அன்புகூரவும் முடியும். இந்த அணுகுமுறைகள் நம்முடைய  கீழ்ப்படிதலுக்கு வழிவகுக்கும். நீதிமொழிகள் 9:10 -ல் சாலொமோன் ராஜா, “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” என்று கூறுகிறார்.

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"