"Strength in faith conquers life's giants."

Be strong in the Lord and in the power of His might. Ephesians 6:10.

Every day, we face battles against fear, anxiety, and discouragement. In the Bible, the children of Israel also faced such a battle against the Philistine Goliath. But in the midst of this battle, the Lord showed the power of His might through David. This young man defeated Goliath, not with his strength but with the name of the Lord of Hosts. Today, we may face many giants, but we can defeat them by standing firm in the faith, being strong in the Lord, and by using the authority in the name of the Lord. In 1 Corinthians 16:13, Apostle Paul says, “Be on the alert. Stand firm in the faith. Be men of courage. Be strong.”

கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். எபேசியர் 6:10.

ஒவ்வொரு நாளும், நாம் பயம், பதட்டம் மற்றும் சோர்பு முதலானவைகளை எதிர்கொள்கிறோம். பரிசுத்த வேதாகமத்தில் இஸ்ரவேல் புத்திரரும், பெலிஸ்தியனாகிய  கோலியாத்துக்கு எதிராக இத்தகைய போரை எதிர்கொண்டனர். ஆனால் இந்தப் போரின் நடுவே, தாவீதின் மூலம் கர்த்தர் தம்முடைய பராக்கிரமத்தைக்  காட்டினார். இந்த இளைஞன் கோலியாத்தை தோற்கடித்தான், அவனுடைய பலத்தால் அல்ல, மாறாக சேனைகளின் கர்த்தரின் நாமத்தினால். இன்று, நாம் பல ராட்சதர்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் விசுவாசத்தில் உறுதியாக நிற்பதன் மூலமும், கர்த்தருக்குள் பலமாக இருப்பதன் மூலமும், கர்த்தருடைய நாமத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் நாம் அவர்களை மேற்கொள்ள முடியும். 1 கொரிந்தியர் 16:13 -ல், அப்போஸ்தலனாகிய பவுல், “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.” என்று கூறுகிறார். 



 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"