"God lifts the lowly and mournful."

He sets on high those who are lowly, and those who mourn are lifted to safety. Job 5:11.

In today's scripture, Job's friend Eliphaz says that Job is corrected by God through punishment given by God, yet God is a just God. He lifts those who are lowly in state and those who mourn. Eliphaz tells Job that if you confess your sin and reconcile with God, He can lift you up from your state; you still have hope. Today, this scripture speaks to us, saying that God doesn't turn away from you as if He is not seeing your situation. He sees your situation, your lowly state, and your heavy heart. As Hagar says, He is a God who sees you. If you are found as righteous in the sight of God, you rejoice as God is going to lift you up. On the other hand, if you realize that your relationship with God is not good, maybe it is time to come back to God, as He is there to lift you up anyway. Let's take it as Godly counsel and examine ourselves to get set up in the higher places where there is comfort and safety. God is willing to reach down, lift us up, and set us up in the higher places.  The Lord confirms this in Psalm 40:2, "He also brought me up out of a horrible pit, Out of the miry clay, And set my feet upon a rock, And established my steps."

தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார். யோபு 5:10. 

இன்றைய வசனத்தில், யோபுவின் நண்பன் எலிப்பாஸ் யோபு தேவனால் கொடுக்கப்பட்ட தண்டனையின் மூலம் தேவனால் திருத்தப்படுகிறான், ஆனாலும் தேவன் நீதியுள்ள தேவனாக இருக்கிறார் என்று கூறுகிறார். தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும், துக்கப்படுகிறவர்களையும் உயர்த்துகிறார். எலிப்பாஸ் யோபுவிடம் நீ உன் பாவத்தை அறிக்கையிட்டு தேவனோடு ஒப்புரவாகினால், அவர் உன்னை உன் நிலையிலிருந்து உயர்த்த முடியும், உனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறான். இன்று, இந்த வசனம் நம்மிடம் பேசுகிறது, தேவன் உங்கள் நிலைமையை பார்க்காதது போல் உங்களை விட்டு விலகுவதில்லை. அவர் உங்கள் நிலைமையையும், உங்கள் தாழ்ந்த நிலையையும், உங்கள் வேதனையான  இதயத்தையும் பார்க்கிறார். ஆகார் சொல்வது போல், அவர் உங்களைக் காண்கிற தேவன். தேவனுடைய பார்வையில் நீங்கள் நீதிமான்களாகக் காணப்பட்டால், தேவன் உங்களை உயர்த்துவார் என்பதால் நீங்கள் சந்தோஷப்படுங்கள். மறுபுறம், தேவனுடனான உங்கள் உறவு நல்லதல்ல என்பதை நீங்கள் உணர்ந்தால், எப்படியும் உங்களை உயர்த்த அவர் இருப்பதால் தேவனிடம் திரும்பி வருவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம். அதை தெய்வீக ஆலோசனையாக எடுத்துக்கொண்டு, ஆறுதலும் பாதுகாப்பும் உள்ள உயர்ந்த இடங்களில் வைக்க, நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். தேவன் நம்மைத் தேடி வந்து, உயர்த்தவும், உயர்ந்த இடங்களில் நம்மை வைக்கவும் சித்தமாயிருக்கிறார். கர்த்தர் இதை சங்கீதம் 40:2 -ல் உறுதிப்படுத்துகிறார், “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி(னார்).”


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"