"Be the head, not the tail."

The Lord will make you the head and not the tail; you shall be above only, and not be beneath. Deuteronomy 28:13.

God promises that if the people of Israel remain obedient to the law, they will be leaders among nations, not followers—they will be the head. But if they choose to turn their backs on God’s law, they will be followers, not leaders—they will be the tail. We see the fulfillment of this blessing when Israel became a world leader under the reigns of David and Solomon. The curse was fulfilled when the nation of Israel was carried away into exile. Similarly, if we listen to and obey His commandments today, we will be the head and be blessed. God will lift us to stand in high 'places. However, if we do not obey His voice, we will be the tail, losing all blessings. It is our choice whether we want to be the head or the tail.  Habakkuk 3:19 says, "The LORD God is my strength; He will make my feet like deer’s feet, And He will make me walk on my high hills."

கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். உபாகமம் 28:14.

இஸ்ரவேல் ஜனங்கள் நியப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள் தேசங்களுக்கு மத்தியில் தலைவர்களாக இருப்பார்கள்,, பின்பற்றுபவர்கள் அல்ல - அவர்கள் தலைவராக இருப்பார்கள் என்று தேவன் உறுதியளிக்கிறார். ஆனால் அவர்கள் தேவனுடைய சட்டத்திற்கு முதுகைத் திருப்ப தீர்மானித்தால், அவர்கள் தேசங்களைப்  பின்பற்றுபவர்களாக இருப்பார்கள், தலைவர்களாக அல்ல - அவர்கள் வாலாக இருப்பார்கள். தாவீது மற்றும் சாலொமோனின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேல் ஒரு உலக வல்லரசானபோது இந்த ஆசீர்வாதத்தின் நிறைவேற்றத்தை நாம் காண்கிறோம். இஸ்ரவேல் தேசத்தார் நாடுகடத்தப்பட்டபோது அந்தச் சாபம் நிறைவேறியது. அதேபோல், இன்று நாம் அவருடைய நியப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்தால், நாம் தலையாயிருந்து ஆசீர்வதிக்கப்படுவோம். தேவன் நம்மை உயர்ந்த இடங்களில் நிற்க உயர்த்துவார். இருப்பினும், நாம் அவருடைய குரலுக்குக்  கீழ்ப்படியாவிட்டால், எல்லா ஆசீர்வாதங்களையும் இழந்து வாலாக இருப்போம். நாம் தலையாக இருக்க விரும்புகிறோமா அல்லது வாலாக இருக்க விரும்புகிறோமா என்பது நமது விருப்பம்.  ஆபகூக் 3:19 சொல்லுகிறது, “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.”




 

Comments

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"