"Blessings Crown the Righteous"

Blessings are on the head of the righteous. Proverbs 10:6.

Proverbs often compares the righteous and the wicked. This scripture speaks of what covers the righteous man and what covers the wicked as well. We read that blessings are on the righteous man's head, whereas violence covers the wicked. If we look at Abraham in the Bible, God crowned him with blessings because he was a righteous man before God. He was a man of faith, humility, and obedience before God. The blessing that was promised to Abraham is made available to the Gentiles through faith in Jesus. This blessing refers to the promise of salvation and the inheritance of eternal life. Today, if we obey His word and walk in His ways, we also receive His blessings like Abraham. In contrast, the wicked bring forth violence and destruction upon themselves and their generations. Matthew 5:6 says, "Blessed are those who hunger and thirst for righteousness, For they shall be filled."

நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும். நீதிமொழிகள் 10:6.

நீதிமான்களையும் பொல்லாதவர்களையும் நீதிமொழிகள் அடிக்கடி ஒப்பிடுகிறது. நீதிமானை எது மூடுகிறது என்பதையும், பொல்லாதவனை எது மூடுகிறது என்பதைப்  பற்றியும் இந்த வசனம் பேசுகிறது  நீதிமான்களின் தலையில் ஆசீர்வாதங்கள் இருப்பதாகவும், துன்மார்க்கரை கொடுமை மூடுவதாகவும் வாசிக்கிறோம். வேதாகமத்தில் ஆபிரகாமை நாம் பார்த்தோமானால், தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருந்தபடியால், தேவன் அவனை ஆசீர்வாதங்களால் முடிசூட்டினார். ஆபிரகாம், விசுவாசம், மனத்தாழ்மை மற்றும் தேவனுக்கு முன்பாக கீழ்ப்படிதல் உள்ள ஒரு மனிதனாக இருந்தார். ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதம், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் புறஜாதிகளுக்குக் கிடைக்கிறது. இந்த ஆசீர்வாதம் இரட்சிப்பின் வாக்குறுதியையும் நித்திய ஜீவனை  சுதந்தரிப்பதையும் குறிக்கிறது. இன்று, நாம் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய வழிகளில் நடந்தால், ஆபிரகாமைப் போல நாமும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். இதற்கு நேர்மாறாக, பொல்லாதவர்கள் தங்கள்மீதும், தங்கள் தலைமுறைகள்மீதும் வன்முறையையும் அழிவையும் கொண்டுவருகிறார்கள். மத்தேயு 5:6 சொல்லுகிறது, "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்."



 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"