"God's strength empowers believers."

God is my strength and power, And He makes my way perfect. 2 Samuel 22:33.

Today's verse is from King David's song, on the day when the Lord had delivered him from the hand of all his enemies, and from the hand of Saul.  David declares that God reveals the way he should follow and praises His name throughout his life for all that He has done. Through David's experience, God reveals Himself as the God of strength, power, forgiveness, compassion, and deliverance, who makes our ways perfect. He granted David the strength needed to bend a bow made of bronze. If we trust and love Him with all our heart and mind, He will strengthen us in both mind and heart to overcome daily challenges. He trains our hands for war and our fingers for battle.  Psalm 144:2 says, "My lovingkindness and my fortress, My high tower and my deliverer, My shield and the One in whom I take refuge, Who subdues my people under me."

தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். 2 சாமுவேல் 22:33.

இன்றைய வசனம் கர்த்தர், தாவீது ராஜாவை அவருடைய சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளில், அவர் பாடிய பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டது. தேவன் தான் பின்பற்ற வேண்டிய வழியை வெளிப்படுத்துகிறார் என்று தாவீது அறிவிக்கிறார், மேலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லுகிறார். தாவீதின் அனுபவத்தின் மூலம், தேவன் தம்மை பெலன், வல்லமை, மன்னிப்பு, இரக்கம் மற்றும் விடுதலையின் தேவனாக வெளிப்படுத்துகிறார், அவர் நம்முடைய வழிகளை பரிபூரணமாக்குகிறார். வெண்கல வில்லை வளைக்க தேவையான வலிமையை அவர் தாவீதுக்கு வழங்கினார். நாம் அவரை முழு இருதயத்தோடும் முழு மனதோடும் நம்பி நேசித்தால், அன்றாட சவால்களை மேற்கொள்ள அவர் நம்மை மனதிலும் இருதயத்திலும் பெலப்படுத்துவார். அவர் நம் கைகளைப் யுத்தத்திற்கும், விரல்களைப் போருக்கும் பயிற்றுவிக்கிறார். சங்கீதம் 144:2 கூறுகிறது: "அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்து கிறவருமாயிருக்கிறார்."

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"