"Soaring Over Difficult Situations"

Who satisfies your mouth with good things, so that your youth is renewed like the eagle’s. Psalm 103:5.

King David beautifully explains how God satisfies the desires of His children with good things. He renews His children with strength like that of an eagle, enabling them to soar over difficult situations and dangerous places. When we delight ourselves in Him and align our will with His perfect will, He grants us the desires of our hearts and takes care of us. David compares our youth to the strength of an eagle because the eagle molts: it casts off its old feathers and grows new ones, thereby gaining a new lease on life. Similarly, when we become children of God, even as we grow physically old, our inner strength is renewed and becomes stronger, like the eagle renewing its strength. Isaiah 40:31 says. "But those who wait on the Lord Shall renew their strength; They shall mount up with wings like eagles, They shall run and not be weary, They shall walk and not faint."

நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது. சங்கீதம் 103:5.

தேவன் தம்முடைய பிள்ளைகளின் விருப்பங்களை நல்ல காரியங்களால் எவ்வாறு திருப்தி செய்கிறார் என்பதை தாவீது ராஜா அழகாக விளக்குகிறார். தேவன் ஒரு கழுகைப் போல  தம்முடைய பிள்ளைகளுக்கு பெலன் கொடுத்து புதுப்பிக்கிறதோடு கடினமான சூழ்நிலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் தாண்டிச் செல்ல  அவர்களுக்கு உதவுகிறார். நாம் அவரில் மகிழ்ச்சியடைந்து, நமது சித்தம் அவரது பரிபூரண சித்தத்துடன் ஒத்துப் போகும் போது, அவர் நமது இருதயங்களின் விருப்பங்களை நமக்கு அளித்து நம்மைக் கவனித்துக்கொள்கிறார். தாவீது நம் இளமையை கழுகின் வலிமைக்கு ஒப்பிடுகிறார், ஏனெனில் கழுகு களைகிறது: அது தனது பழைய இறகுகளைக் களைந்து விட்டு புதிய இறகுகளை வளர்க்கிறது, இதன் மூலம் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தத்தைப் ஆரம்பிக்கிறது. அதேபோல், நாம் தேவனுடைய பிள்ளைகளாகும்போது, சரீரப்பிரகாரமாக நாம் முதிர்வயதாகும்போது, கழுகு தன் பெலனைப் புதுப்பிப்பதைப்போல் நமது உள்ளான பெலன் புதுப்பிக்கப்பட்டு பலமடைகிறது. ஏசாயா 40:31 கூறுகிறது. "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்."

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."