Blog # 322 - "Boldly approach God's throne for grace"

Let us therefore come boldly to the throne of grace, that we may obtain mercy and find grace to help in time of need. Hebrews 4:16.

We are encouraged in this verse to come boldly to the throne of grace so that God can give us His mercy and His grace for whatever circumstances we are in. It is by His grace and through the death of Jesus Christ that the veil of the temple that separates man from God is torn in two from top to bottom, providing access to the presence of our heavenly Father. Through Christ, we have received the gracious invitation to come boldly to the throne of grace in times of need. We can have the confidence to boldly approach the throne of grace and ask God for His wisdom, mercy, and grace as we walk through our day. Do you have the expectant faith that God will answer your prayers according to His plan for your lives?  Ephesians 3:12 says, "In whom we have boldness and access with confidence through faith in Him."

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரெயர் 4:16.

நாம் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் தேவன் தம்முடைய இரக்கத்தையும் கிருபையையும், நமக்குத் தரும்படியாக, தைரியமாக கிருபாசனத்திற்கு வரும்படி இந்த வசனத்தில் நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். அவருடைய கிருபையால்.இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம், மனிதனை தேவனிடமிருந்து பிரிக்கும் ஆலயத்தின் திரை, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்து, நமது பரலோக பிதாவின் பிரசன்னத்தை அணுக வழி வகுக்கிறது. தேவையான காலங்களில் தைரியமாக கிறிஸ்துவின் மூலமாக கிருபையின் சிங்காசனத்திற்கு வர அழைப்பை நாம் பெற்றிருக்கிறோம். நாம் தைரியமாக கிருபையின் சிங்காசனத்தை அணுகி, நம்முடைய தினசரி வாழ்வில் தேவனின் ஞானத்தையும், இரக்கத்தையும், கிருபையையும் கேட்கும் நம்பிக்கையைப் பெறலாம். உங்களின் வாழ்க்கைக்கு தேவன் திட்டமிட்டிருப்பதற்கேற்றவாறு, அவர் உங்கள் ஜெபங்களுக்குப்  பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புள்ள நம்பிக்கை உங்களிடம் உள்ளதா?  எபேசியர் 3:12 சொல்லுகிறது, “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.”







 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"