"Blog Y2 035 - Trusting in God's Unfailing Mercy"
Let Your mercy, O Lord, be upon us, Just as we hope in You. Psalm 33:22.
King David emphasizes the importance of trusting in God's unfailing love and mercy. His prayer expresses a deep longing for God's grace and mercy to help in times of need. One of God's attributes is His mercy, and those who have faith in His promises invite His compassion. The psalmist shows how hope and prayer are intertwined with seeking God's mercy. It celebrates God's sovereignty and righteousness, reminding us to trust Him during difficult times. We should place our hope in Jesus, knowing that seeking God's promises through prayer and worship will lead to victory in our lives. Do you place your hope in Jesus and trust in God's unfailing love and mercy during difficult times? Luke 1:50 says: “And His mercy is on those who fear Him From generation to generation.”
கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. சங்கீதம் 33:22.
தேவனின் மாறாத அன்பு மற்றும் இரக்கத்தில் நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தை தாவீது ராஜா வலியுறுத்துகிறார். தேவைப்படும் நேரங்களில் உதவ தேவனின் கிருபை மற்றும் இரக்கத்திற்கான ஆழ்ந்த ஏக்கத்தை அவரது ஜெபம் வெளிப்படுத்துகிறது. இரக்கம் தேவனின் பண்பு. அவரது வாக்குறுதிகளை நம்புபவர்கள் அவரது இரக்கத்தை விரும்புகிறாரகள். நம்பிக்கையும் ஜெபமும் ஒன்றுசேர்ந்து தேவனின் இரக்கத்தை நாடுகின்றன. இது தேவனின் இறையாண்மையையும் நீதியையும் போற்றி, கடினமான நேரங்களில் அவரை நம்ப நமக்கு நினைவூட்டுகிறது. ஜெபத்திலும் ஆராதனையிலும் தேவனின் வாக்குறுதிகளை நாடி, இயேசுவில் நம் நம்பிக்கையை வைக்க வேண்டும். நீங்கள் உங்களின் நம்பிக்கையை இயேசுவில் வைத்து, கடினமான நேரங்களில் தேவனின் மாறாத அன்பிலும் இரக்கத்திலும் நம்பிக்கை வைக்கிறீர்களா? லூக்கா 1:50 கூறுகிறது: “அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.”
Comments
Post a Comment