"Blog Y2 073 - God listens to prayers with care."

Lord, hear my voice! Let Your ears be attentive to the voice of my supplications. Psalm 130:2.

The psalmist in this scripture expresses a deep need for God to hear his voice and be attentive to his supplications. These words resonate deeply within us, reminding us that we can always turn to God in times of need and that He is ever ready to hear our prayers. The themes of prayer, humility, and dependence on God are evident in this verse. This verse also reflects the biblical truth that God is a loving and merciful Father who is always ready to hear and respond to the cries of His children. It highlights the intimate connection between God and His children, reassuring us of His constant presence and care. How do you turn your trust in God's constant presence and care to strengthen your prayer life? Psalm 116:1,2 says: "I love the Lord, because He has heard My voice and my supplications. Because He has inclined His ear to me, Therefore I will call upon Him as long as I live."

ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக. சங்கீதம் 130:2.

இந்த வசனத்தில் சங்கீதக்காரன், தேவன் தன்னுடைய குரலைக் கேட்கவும், தன்னுடைய விண்ணப்பங்களுக்கு கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆழமான தேவையை வெளிப்படுத்துகிறார்.  இந்த வார்த்தைகள் நமக்குள் ஆழமாக பேசிக்கொண்டேயிருக்கிறது, தேவைப்படும் காலங்களில் நாம் எப்போதும் தேவனிடம் திரும்பும்போது, நமது ஜெபங்களைக் கேட்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதையும் நினைவூட்டுகிறது. ஜெபம், மனத்தாழ்மை மற்றும் கடவுளைச் சார்ந்திருத்தல் ஆகியவற்ற்றை இந்த வசனம்  தெளிவாக வெளிப்படுத்துகிறது. தேவன் ஒரு அன்பான மற்றும் இரக்கமுள்ள தகப்பன், அவர் தம்முடைய பிள்ளைகளின் அழுகையைக் கேட்டு பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்கிறார் என்ற வேதாகம உண்மையையும் இந்த வசனம் பிரதிபலிக்கிறது. இது தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது, அவருடைய நிலையான பிரசன்னத்தையும் கவனிப்பையும் நமக்கு உறுதியளிக்கிறது. உங்கள் ஜெப வாழ்க்கையை பெலப்படுத்த தேவனுடைய நிலையான பிரசன்னத்திலும், அக்கறையிலும் உங்கள் நம்பிக்கையை எவ்வாறு திருப்புகிறீர்கள்? சங்கீதம் 116:1,2 கூறுகிறது: “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.”






 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"