The Lord is good to all: And His tender mercies are over all His works. Psalm 145:9

In today's verse, David praises God for His character's goodness and tender mercies over all His creations. The Lord is good to everyone, whether they are good or bad, rich or poor; He takes care of all His creations. Jesus said that we can observe God's care over creation by looking at the birds in the air and the flowers in the field. Then Jesus tells us to consider how much more valuable people are than birds and flowers! He even knows the number of hairs on our heads. So, we should sing and praise Him for His greatness and compassion over all His works. Let us join with David in singing, "Oh, give thanks to the LORD, for He is good! For His mercy endures forever."

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. சங்கீதம் 145:9

இன்றைய வசனத்தில், தாவீது ராஜா, கடவுளின் குணநலன்களுக்காகவும், அவருடைய அனைத்து படைப்புகள் மீதும் கனிவான இரக்கத்திற்காகவும் அவரைப் புகழ்கிறார். நல்லவர், கெட்டவர், பணக்காரர், ஏழை என அனைவருக்கும் இறைவன் நல்லவர்; அவர் தனது படைப்புகள் அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார். ஆகாயத்தில் உள்ள பறவைகளையும் பூமியில் உள்ள பூக்களையும் பார்த்து படைப்பின் மீது கடவுளின் அக்கரையை நாம் கவனிக்க முடியும் என்று இயேசு கூறினார். பிறகு, பறவைகளையும் பூக்களையும் விட மனிதர்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை சிந்திக்கும்படி இயேசு சொல்கிறார்! நம் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கை கூட அவருக்குத் தெரியும். எனவே, அவருடைய எல்லாப் படைப்புகளின் மீதும் அவருடைய மகத்துவம் மற்றும் இரக்கத்திற்காக நாம் அவரைப் பாடி துதிக்க வேண்டும். நாமும் தாவீதுடன் சேர்ந்து, "கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது." என்று பாடுவோம்.

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"God desires intimate relationship with contrite."

Blog # Y2 011 - "Calling on God with Confidence"

Blog # 361 - "Celebrate victories through worship and praise"

"Jesus promises answered prayers in faith."

"Blessings Crown the Righteous"