"Obey the voice of the Lord your God"

He will set you high above all nations which He has made, in praise, in name, and in honor. Deuteronomy 26:19.

This is a promise of blessing to the children of God. He will exalt us above the nations He has created, and He will bring praise and honor to our name if we faithfully obey God's commandments. Moses said to His people of Israel, "If you diligently obey the voice of the Lord your God, to observe carefully all His commandments which I command you today, that the Lord your God will set you high above all nations of the earth." As they obediently followed His commandments and taught them to their children, God blessed them with wisdom and knowledge and lifted them above all nations. Let us echo the words of King David, "He makes my feet like the feet of deer and sets me on my high places."

நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்.
உபாகமம் 26:19.

இது தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு ஆசீர்வாதத்தின் வாக்குறுதியாகும்.  அவர் உருவாக்கிய தேசங்களுக்கு மேலாக அவர் நம்மை உயர்த்தி. அவர் கட்டளைகளுக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்தால், அவர் நமக்குப்  புகழையும், மகிமையையும் கொண்டு வருவார்.  மோசே அவனுடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களிடம், "இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படி யெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும் படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப் பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்." என்றான். அவர்கள் கீழ்ப்படிதலுடன் அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி, தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்தபடியால், கடவுள் அவர்களுக்கு ஞானத்தையும் அறிவையும் அளித்து, எல்லா நாடுகளுக்கும் மேலாக அவர்களை உயர்த்தினார்.  "அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி,  உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்." என்ற தாவீது ராஜாவின் வார்த்தைகளை நாம் மறுபடியும் சொல்லுவோம்.

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."