"The Blessing of God"

Salvation belongs to the LordYour blessing is upon Your people. Psalm 3:8 

King David says that salvation belongs to the Lord and the blessings of God is upon everyone of us for eternity. David had gone through very hard situations in his life.  Many times his enemies tried to destroy him.  But eventually, as he trusted in God, he gained victory and received many blessings. In the same way, in our lives when we focus on our own problems, we fail to receive His blessings. We need to trust in the Lord to receive all the spiritual and material blessings. Let us pray with King David, "But I have trusted in Your mercy; My heart shall rejoice in Your salvation."

இரட்சிப்பு கர்த்தருடையது, தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. சங்கீதம் 3:8

இரட்சிப்பு தேவவனுக்கே உரியது என்றும், கடவுளின் ஆசீர்வாதம் நம் ஒவ்வொருவருக்கும் என்றென்றும் இருப்பதாக என்றும் தாவீது ராஜா கூறுகிறார்.  தாவீது தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை கடந்து சென்றார்.  பலமுறை எதிரிகள் அவரை அழிக்க முயன்றனர்.  ஆனால், அவர் கடவுளை நம்பியதால், இறுதியில் வெற்றியையும், மற்றும் பல ஆசீர்வாதங்களையும் பெற்றார்.  அதேபோல், நம் வாழ்விலும் நம்முடைய சொந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தும்போது, ​​அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறத் தவறிவிடுகிறோம். நாம் தேவனை நம்பும் போது  எல்லாவிதமான ஆவிக்குரிய மற்றும் பொருளாதார ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெறுவோம்.  தாவீது ராஜாவுடன் சேர்ந்து ஜெபிப்போம், "நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்."

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 365 - "Trusting in God's Compassion and Care"

"Blog Y2 014 - God Answers Our Prayers Before We Ask"

"Honor the Lord"

"Blog Y2 096 - Zion: Majesty, Holiness, and Glory"

"Faithful prayer heals the sick"

Blog # Y2 005 - "Meekness Brings Peace and Blessings"